இப்போது என் குழந்தைக்கு ஆறு மாதம் நடக்கிறது குழந்தையின் நிறம் இப்போது மாறுகிறது அதை எவ்வாறு சரி செய்வது
Translated to English
Now that my baby is six months old, the child's color changes now and how to fix it

Created by
Updated on Jan 12, 2019
Answer:
வணக்கம் ப்ரியா, என்ன நிறத்தில் மாறுகிறது ? நீங்கள் தோலின் நிறத்தை குறிப்பிடுகிறீர்களா ? குழந்தையின் நிறம் என்பது மரபணு சார்ந்தது. அதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் குழந்தையின் நிறம் மஞ்சள் நிறமாக மாறினால் மஞ்சள் காமாலையாக இருக்கலாம். வீட்டு வைத்தியம் எதையும் முயற்சி செய்யாதீர்கள். குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்