எனக்கு இப்பொழுது ஏழாவது மாதம் இடுப்பு வலி உடம்பு வலி என்ன செய்ய வேண்டும்
Translated to English
What do I have to do for the seventh month now with hip pain

Created by
Updated on Nov 01, 2019
Answer:
நிறைய சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். உட்காரும் போது, படுக்கும் போது கவனம் வேண்டும். சின்ன சின்ன கர்ப்ப கால உடற்பயிற்சிகள், ஆசனம் முறையான பயிற்சியாளர் மூலம் கற்றுக் கொண்டு செய்யலாம்