எனக்கு 23 வயது.. திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.. திருமணம் முடிந்த 6 மாதத்தில் நான் கருவுற்றேன் ஆனால் 56வது நாளில் மாதவிடாய் வந்துவட்டது.. பிறகு 5 மாதம் கழித்து மறுபடியும் கருவுற்றேன் 3 மாதம் கழித்து scan செய்தபோது குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்று கூறி DNC செய்தார்கள்.. பிறகு 3 மாதம் கழித்து கருவுற்றேன்.. test kit ல் பார்த்தபோது 2வது கோடு மிகவும் நிறம் குறைவாக இருந்தது.. 42 வது நாளில் மாதவிடாய் வந்துவிட்டது.... மருத்துவர் எனஉடல்நல்நிலை நன்றாக உள்ளது என்றார்.. எனக்கு ஏன் கருச்சிதைவு ஆகிறது?நான் நல்லபடியாக குழந்தை பெற எனக்கு உதவுங்கள்.

Translated to English

I am 23 years old and got married 2 years .. I was pregnant in 6 months after the marriage but on the 56th day of menstruation .. Then 5 months later I was pregnant again 3 months later the child did not have a heartbeat when she did the DNC .. After 3 months pregnant In the test kit, the 2nd line was very colorful. On the 42nd day, The doctor said enautalnalnilai is fine .... it's come to me .. Why is abortion? I get a good baby, help me.

Created by Pandiyan
Updated on Apr 06, 2019

health Corner
Login or Signup to see Expert's response
+ Ask an expert
Tools

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Calculator

Are you pregnant? Track your pregnancy weeks here!

Duedate Calculator

Also Read

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}