எனது குழந்தைக்கு 1 வருடம் முடிந்து 3 மாதம் ஆகின்றது அவள் தன் கையாலே உணவு எடுத்து உண்ணுகிறாள்.. நான் ஊட்டினால் உண்ண மறுக்கிறால் அவ்வாறு உண்ணும் போது குறைந்த அளவு உண்ணுவதாக நான் எண்ணுகிறேன். அவள் உடல் எடை Normalkum. குறைவாக இருக்கிறால் பிறக்கும் போது 3. 1 இப்போ 7. 8 அவள் உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.

Translated to English

When my baby is 1 year old and is 3 months old she is eating her own food. Her body weight is Normalkum. When giving birth at low 3. 1 Now 7. 8 What should she do to increase her body weight.

Created by
Updated on Mar 01, 2020

nutrition Corner

Answer:
குழந்தையே எடுத்து சாப்பிடுவது நல்லது தான். ஆனால் மற்ற நேரங்களில் விளையாட்டு காட்டிக் கொண்டு ஊட்டலாம். குழந்தை எதை விரும்பி சாப்பிடுகிறது என்பதை பாருங்கள். இந்த பதிவு உங்களுக்கு உதவும் http://www.parentune.com/parent-blog/eai-maum-uyaram-crka-parmarikka-utavum-kuippuka/4686

Login or Signup to see Expert's complete response

Also Read

madam எனது குழந்தைக்கு 10 மாதம் ஆகின்றது 7 Kg இருக..

Hi Kausalya, குழந்தைக்கு ஒருவயது ஆகும் வரை காத்திர..

எனது குழந்தைக்கு 3வது மாதம் நடக்கிறது, அவள் பனிக்க..

Hi Absara, 3 மாதம் தொடர்ந்து சளி இருப்பதால் மருத்த..

என் மகள் பிறந்து 8 மாதம் 12 நாட்கள் ஆகின்றது எடை க..

வணக்கம் நிவாஸினி, குழந்தை பிறந்த போது உள்ள எடையை க..

என் மகள்ளுக்கு 1 வயது மற்றும் 9 மாத வயதாகிறது. அவள..

உங்கள் மகளுக்கு மறுபடியும் மறுபடியும் பேசுமாறு நீங..

+ Ask an expert

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

24X7 Parents' Partner

Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}