எனது குழந்தை பிறந்து 23 நாட்கள் ஆகிறது எடை 3 கிலோ பிறந்த போது ஆனால் இப்பொழுது 2. 700 ஆகிவிட்டால் எடை கூட என்ன செய்வது பிறந்து எடை இன்னும் 15 நாட்கள் கழித்து இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார் .

Translated to English

My baby is 23 days after birth Weight 3 kg but now 2. 700 If the weight is done then the weight should still be 15 days after birth.

Created by
Updated on Aug 26, 2019

child-psychology Corner

Answer:
23 நாட்களே ஆன குழந்தைக்கு தாய்ப்பால் தவிற வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் ஒரு வயது வரை மாதம் 600 கிராம் முதல் 1 கிலோ எடை ஏறுவது சரியானதுனு குழந்தைகள் நல மருத்துவர்கள் சொல்றாங்க நீங்க ஒரு முறை குழந்தைகள் நல மருத்துவரை பாருங்க.

Login or Signup to see Expert's complete response

Also Read

என் மகள் 3 மாத வயது அவரது உதடுகள் கறுப்பாகிவிட்டன...

இது நீரிழிவு காரணமாக அது நடக்கிறது சாத்தியம். தாயி..

என் மகள் 3 மாத குலந்தை, அவளது உதடுகள் கறுப்பாகிவி..

இது நீரிழிவு காரணமாக இருந்தால் அப்படி நடக்கும். தா..

என்் மகள்் பிறக்்கும்் போது எடை 3kg இருந்்தால்் 3..

வணக்கம், 6 மாதம் வரை தாய்ப்பால் சிறந்த உணவு. 6 மாத..

+ Ask an expert

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}