எனது மகளுக்கு 4 மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது தாய்ப்பால் சற்று குறைவாக உள்ளது எனவே நான் ஏன்ன பால் குடுக்கலாம்

Translated to English

My daughter has been 4 months old and breastfeeding is a bit less so I can milk myself

Created by
Updated on Dec 19, 2018

health Corner

Answer:
வணக்கம் ஜீவா, தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் பற்றிய தகவல்கள் இந்த பதிவில் இருக்கின்றது. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் பாலுக்கு மாற்று என்ன கொடுக்கலாம் என்ற ஆலோசனை பெறலாம். 6 மாத தொடக்கத்திலேயே சத்து மாவு கஞ்சி கொடுக்க ஆரம்பிக்கலாம். பிறகு பால் குடிக்கவில்லையென்றாலும், பிற உணாவுகள் மூலம் கால்சியம் சத்துகளை அதிகரிக்கலாம். https://www.parentune.com/parent-blog/paluttalukku-tevaiyana-uttaccattu-taymarkalukkana-alocanaikal/4549

Login or Signup to see Expert's complete response

Also Read

எனது மகனுக்கு 8 மாதம் ஆகிறது . கடந்த ஒரு மாதமாக என..

Hi Dhivya, ஒரு முறை நின்று மறுபடியும் சுரப்பது சிர..

எனக்கு தாய்ப்பால் சுரப்பது மிக குறைவாக உள்ளது . க..

Hi Amutha, தாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டுக் க..

எனக்கு தாய் பால் குறைவாக உள்ளது அதை அதிகரிக்க நான்..

Hi Nagarathinam, இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் எ..

எனது மகனுக்கு நான்கு மாதம் ஆகிறது. எனது பால் மாற்ற..

Hi கோகிலா, உடல் எடைக்காக மட்டும் மாற்றாதீர்கள். இப..

என் குழந்தைக்கு பத்து மாதம் நடக்கிறது.. எனக்கு தாய..

வணக்கம் வெண்ணிலா, ஒரு வயது நிரம்பாத குழந்தைக்கு ப..

+ Ask an expert
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}