எனது மேனைவிக்கு கடந்த வாரம் 21/4/2020 அன்று ஆண்குழந்தை பிறந்தது... பிறக்கும்போது எடை 3. 36Kg... பிறந்த உடன் மூச்சு விடுவது வேகமாக விடுகிறான் என்று C. Pap -ல் இரண்டு நாட்கள் வைத்தார்கள்... பிலிருபின் டெஸ்ட் எடுத்துவிட்டு லைட்டில் இரண்டு நாட்கள் வைத்தார்காள்.. நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகிவந்து இன்றுடன் 14 நாள்கள் ஆகிவிட்டது... அவனது எடை 2. 600Kg இருக்கிறான்... கண்கள் மற்றும் பாதங்காள்களில் மஞ்சல் நிறம் உள்ளதென்று இன்று மீண்டும் பிலிருபின் டெஸ்ட் எடுத்துவிட்டு அதிலும் பிலிருபின் அளவு அதிகமாக உள்ளதென்று கூறுகிறார்கள் இதற்கு எதாவது வழி கூறவும்... குழந்தையின் எடை அதிகரிக்கவும் ஆலோசனை கூறவும்
Translated to English
My boyfriend was born last week on 21/4/2020 ... at birth weighs 3. 36Kg ... He gave two days to C. Pap that he was breathing faster with the birth ... Bilirubin took the test and put two days in the light. We have been discharged for 14 days today ... his weight is 2. 600Kg.

Created by
Updated on May 05, 2020
Answer:
காலை மட்டும் மாலை இளம் வெயிலில் குழந்தையை காட்டுங்கள். இதன் மூலம் குழந்தைக்கு வைட்டமின் டி கிடைக்கும். மஞ்சள் நிறம் மாறும். இப்போதைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு. அம்மா ஊட்டச்சத்துள்ள உணவு எடுத்துக் கொண்டால் குழந்தைக்கு எடை அதிகரிக்கும். கவலைப்படாதீர்கள். குழந்தை நன்றாக பால் குடித்து, தூங்கினாலே ஆரோக்கியம் கிடைத்துவிடும். குழந்தைக்கும் மெல்ல மெல்ல எடை அதிகரிக்கும்.