எனது 6 வயது மகனுக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது ஏன் என்று மருத்துவரிடம் ஆலோசித்த போது வயிறு அலர்ஜி என்றனர் என்ன உணவு சாப்பிட கொடுக்கவேண்டும் வயிற்று வலி வருகிறது
Translated to English
When my six-year-old son was often diagnosed with stomach pain, the stomach allergies had to give me some food to eat

Created by
Updated on Feb 05, 2019
Answer:
வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்று மலத்தை பரிசோதிக்கவும். காரம் குறைவான உணவு கொடுக்க வேண்டும்.