என்னுடைய குழந்தைக்கு 6மாதம் நடக்கிறது. காலை கூல்,மதியம் கேரட்,மாலை ஆப்பிள், இரவு இட்லி இப்படி உணவு கொடுத்து வந்தேன். இந்த முறை சரியா?

Translated to English

My baby is going 6 months old. Breakfast Cool, Afternoon Carrot, Evening Apple, Night Idli Is this method okay?

Created by
Updated on Dec 27, 2019

child-psychology Corner

Answer:
6 மாத குழந்தைக்கு ஒரு நாளில் இவ்வளவு திட உணவுகள் கொடுக்க வேண்டாம். ஏதாவது ஒருவேளை மட்டும் கொடுத்துப் பாருங்கள். தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தாய்ப்பால் இல்லை என்றால் ஃபார்முலா பால் கொடுங்கள். அவர்களது செரிமான மண்டலம் வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதால் மெல்ல மெல்ல புது உணவுகளை அறிமுகப்படுத்துங்கள் இதுவே குழந்தைகளுக்கான சிறந்த முறை.

Login or Signup to see Expert's complete response

Also Read

என் குழந்தைக்கு 9வது மாதம் நடக்கிறது. நான் அவனுக்க..

Hi கலையரசி, உங்கள் குழந்தையின் உடல் ஏற்றுக் கொள்ளு..

என்னுடைய குழந்தைக்கு 6மாதம் ஆகுது. தாய்ப்பால் & கூ..

Hi Aasaikumar, சரியான உணவு தான். தாய்ப்பாலை அதிகமா..

என் 5 1/2 மாத பையனுக்கு ராகி கூழ் தருகிறேன்.. அடிக..

Hi Lakshmi, ராகி கூழ் கொடுத்தால்க் தண்ணீர் நிறைய க..

என் குழந்தை க்கு 9 மாதம் நடக்கிறது, தற்போது அவனுக..

Hi ஜீவா கோகுல், தாராளமாக வாழை பழத்தை மட்டும் கொடுக..

எனது கர்ப்பவாரம் 33 எனக்கு எந்த குழந்தை என்று எப்ப..

Hi Mythili, மன்னிக்கவும் இதற்கு பதிலளிக்க இயலாது...

+ Ask an expert

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

24X7 Parents' Partner

Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}