என் குழந்தைக்கு 4 வயது 11. மாதம் அவளுக்கு அடிக்கடி தொண்டையில் புண் வருகிறது உடனே காய்ச்சல் வருகிறது எப்படீ சரி செய்வது வராமல் தடுக்க வழிழுறையை தெரியபடுத்தவும்
Translated to English
My baby is 4 years old 11. She has sore throat frequently and has fever almost immediately.

Created by
Updated on Dec 14, 2019
Answer:
அதீத குளிர்காற்று, மாசுள்ள சுற்றுப்புறம், உடல் நீர்வறட்சி, ஒவ்வாமை போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் காட்டி அது அலர்ஜியா அல்லது புண்ணா என கண்டறிந்து சிகிச்சை கொடுங்கள்.