என் குழந்தை 10 மாதம், அடிக்கடி வயிற்றுப்போக்கு, அதை எப்படி தடுக்க .
Translated to English
My baby is 10 months old, often diarrhea, how to prevent it.

Created by
Updated on Jan 18, 2019
Answer:
பல் முளைத்தால் வயிற்றுப் போக்கு வரும் இது தானாக சரியாகி விடும். பாட்டில் பால் கொடுக்கும் போது பாட்டிலை வெண்ணீரில் சுத்தப்படுத்தி கொடுக்கவும்.