என் மகனுக்கு ஐந்து வயது ஆகிறது இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கிறான் இது நல்லதா கெட்டதா
Translated to English
My son is five years old, and this is a bad thing for two or three days

Created by
Updated on Jun 09, 2019
Answer:
நிறைய காய்கறிகள், வாழைப்பழம், சாத்துக்குடி, தண்ணீர், கீரை வகைகள், காய்கறி சூப் கொடுக்கவும்.