என் மகனுக்கு நான்கு மாதம் ஆக போகிறது .இரண்டு நாட்களாக பால் குடிக்கும் பொழுது அழு கிறறான்.. எதனில்.... புட்டி வாயில் வைக்கவே மாட்டிங்கிறான்.... இரண்டு வேலை பால் பற்றித்தான் பவுடர் பால் தருகிறேன்
Translated to English
My son is going to be four months. Two days of milk weeping .. Ethan .... Putting it in the mouth of the bottle ...

Created by
Updated on Jun 27, 2019
Answer:
உங்களுக்கு பால் குறைவாக சுரந்தாலும் குழந்தைகள் பால் குடிக்கும் போது அழலாம். அல்லது வயிறு தொந்தரவு இருந்தாலும் அழலாம். தொடர்ந்து அவர்களை கவனித்துப் பாருங்கள்.
தாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டுக் குறிப்புகள் இந்த பதிவில் பார்க்கலாம். http://www.parentune.com/parent-blog/typpl-atikarippataku-7-vu-kuippuka/4988
உங்கள் குழந்தைக்கு ஏற்றுக் கொள்கிறது என்றால் இரண்டையும் மாற்றி மாற்றி கொடுங்கள்.