என் மகனுக்கு முகத்தில் பரு மாதிரி வெள்ளையாக பரவி இருக்கு அதை எப்படி சரி செய்யலாம்?
Translated to English
How can I fix it if my son has spread the pimple on the face?

Created by
Updated on Jan 25, 2019
Answer:
வணக்கம் ரேகா, இந்த மாதிரி பிரச்சனைகளை பார்க்காமல் தீர்வு சொல்வது சரியாக இருக்காது. நீங்கள் கண்டிப்பாக தோல் மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. தோல் பிர்ச்சனைகளை பார்த்து வைத்தியம் செய்வதே சிறந்த தீர்வை தரும்.