என் மகனுக்கு 5 மாதம் அகிறது. திட உணவுகள் கொடுக்கலாமா? என்ன உணவுகள் கொடுக்கலாம். அவன் அதிகமாக விரல் சப்புகிறான். என்ன செய்வது.
Translated to English
My son gets 5 months. Can you give solid foods? What foods can be given He is very swallowing. what to do.

Created by
Updated on Jun 08, 2019
Answer:
விரல் சப்புவதை பற்றி கவலைப்பட வேண்டாம். திட உணவு கொடுக்கலாம். காலையில் இட்லி அல்லது சத்து மாவுக் கஞ்சி, மதியம்- சாதம், பருப்பு வேகவைத்த காய்கறிகள் கொடுக்கலாம். காய்கறி சூப் கொடுக்கலாம். இரவு- இட்லி அல்லது சத்து மாவுக் கஞ்சி