என் மகனுக்கு 8மாதம் ஆகிறது.... இந்த குளிர் காலத்தில் தோல் வறண்டு போகிறது.... மேல் உதடு வறண்டு போகிறது.... இதற்கு தீர்வு அளிக்கவும்.....
Translated to English
My son is 8 months old .... the skin is drying up in this winter .... the upper lip dries up ...

Created by
Updated on Jan 08, 2019
Answer:
வணக்கம் இந்துரேகா. தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து விடுங்கள். உடலில் நீர்வறட்சி ஏற்பட்டாலும், தோல் மற்றும் உதடு வறண்டு போகும். பனிக்காலத்தில் குழந்தைக்கு தாகம் எடுக்காததால் போதிய அளவு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். ஜீரகம் சிறிது போட்டு தண்ணீர் கொடுங்கள். அல்லது உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீர் கொடுக்கலாம். உணவில் பழங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர் காலத்தில் சீசன் பழங்கள் சாப்பிடலாம்.