என் மனைவிக்கு செப்டம்பர் மாதம் 12ம் நாள் கடைசி மாதவிடாய் ஆனது. தற்போது நவம்பர் 17ம் நாள் வீட்டில் கர்பம் பரிசோதித்த போது ஒரு கோடு மட்டும் முடிவு (பலன்) வந்தது. இதனால் கர்பமாக இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை. அதற்கான காரணம் இருந்தால் கூறவும். நன்றி....

Translated to English

My wife had her last menstrual period on September 12th. Currently only one line of results came out when Karpam inspected the house on November 17. Thus it is not confirmed to be arrogant. Tell me if there is a reason for it. Thanks....

Created by
Updated on Nov 17, 2019

child-psychology Corner

Answer:
கர்ப்பம் தரித்தால் மட்டும் மாதவிடாய் வராமல் இருப்பதில்லை. உங்கள் மனைவிக்கு irregular periods இருக்கிறதா என்று பாருங்கள். மாதவிடாய் நின்று 45 நாட்கள் கழித்து நீங்கள் பரிசோதிக்கும் போது கர்ப்பம் தரித்திருந்தால் இருகோடுகள் தெரியும் அதன் பின் நீங்கள் மருத்துவரிடம் செல்லலாம்.

Login or Signup to see Expert's complete response

Also Read

என் மனைவிக்கு செப்டம்பர் மாதம் 12ம் நாள் கடைசி மாத..

Hi Prabhu,கர்ப்பம் தரித்தால் மட்டும் மாதவிடாய் வரா..

எனக்கு மாதவிடாய் 32 டு 35 நாள் வரும் சென்ற மாத..

Hi Mani Megalai, மகப்பேறு மருத்துவரை பார்க்கவும்

எனது மகளுக்கு நான்கு மாதம் ஆகிறது. ஒரு நாள் விட்டு..

Hi கவிரகு, நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்..

என் குழந்தை 5 மாதம் 20 நாள் ஆகிறது.. சளி மற்றும்..

Hi Sathish Kumar, அதனால் பிரச்சனை இல்லை. சளிக்கு க..

+ Ask an expert

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}