தாய்ப்பால் குறைந்து விட்டது என்பதை எப்படி கண்டறிவது
Translated to English
Find out how breastfeeding has decreased

Created by
Updated on Apr 07, 2019
Answer:
குழந்தை பால் குடிப்பதை வைத்து கணக்கிடலாம். மார்பகம் கனமாக இருப்பதை வைத்து பால் இருப்பதை உணரலாம். மார்பு லேசாக இருந்தால் தாய்ப்பால் குறைவாக இருப்பதை கண்டறியலாம்.