நான்கு மாத குழந்தைக்கு ஊட்டும் உணவு ப்ளீஸ் டெல் மீ
Translated to English
Four-month-old baby food

Created by
Updated on May 07, 2020
Answer:
இப்போதைக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் மட்டுமே சிறந்த உணவு. 6 மாதத்தில் திட உணவு கொடுக்க தொடங்குங்கள்.