நான் கர்ப்பம் ஆகி 1 1/2 மாதம் . சக்தி போய் இப்ப நெஞ்சு எல்லாம் ரொம்ப எரியுது. இது குறைய ஏதும் வலி இருக்கா doctor?
Translated to English
I became pregnant for 1 1/2 months. The energy is gone and this chest is burning so much. Wouldn't it be less painful doctor?

Created by
Updated on Jun 29, 2019
Answer:
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எண்ணெய், காரம் இல்லாத சாப்பாடு எடுத்துக் கொள்வது, இளஞ்சூடான தண்ணீர் நிறைய குடிப்பது இரண்டையும் செய்தாலே சரியாகி விடும். தொடர்ந்து அதிகமாக இருந்தால் உங்க மருத்துவர் கிட்ட கேட்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளுங்கள்.