மூன்று மாத குழந்தைக்கு சளி குறைக்க என்ன செய்ய வேண்டும்
Translated to English
What to do to reduce mucus in a three-month-old baby

Created by
Updated on Oct 08, 2019
Answer:
நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் கசாயம் ஜீரகம், மிளகு, துளசி, வெற்றிலை, ஓமவல்லி இலை அனைத்தஒயும் வெண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கலாம்.