48days baby காய்ச்சல் இருக்கிறது paracetamol எவ்வளவு கொடுக்க வேண்டும்
Translated to English
48days baby fever is how much paracetamol should be given

Created by
Updated on May 16, 2019
Answer:
ட்ராப்ஸாக இருந்தால் 5 முதல் 10 சொட்டு 3 வேளை கொடுக்கவும். சிரப் ஆக இருந்தால் 1 tsp 3 வேளை கொடுக்கவும். இது போன்று மருந்துகள் தொடர்பான தகவல்களை ஆன்லைனில் கேட்பதை தவிர்க்கவும். உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் கேட்டு தெரிவதே சிறந்தது, முதல்முறை என்பதால் பதில் அளித்தேன்.