5 மாதம் கர்பமாக உள்ளேன். உடலுறவு கொள்ளலாமா?மேலும் என்ன உணவு பொருள் எடுத்து கொள்ளலாம். மற்றும் எந்த உணவு பொருளை தவிர்க்கலாம்?
Translated to English
I am 5 months pregnant. What kind of food can you take? And which food item can be avoided?

Created by
Updated on Jun 05, 2019
Answer:
வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் தவறில்லை. பெண் கீழே இருப்பது நல்லது. உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம். ஃபாஸ்ட் ஃபுட் போன்றவைகளை தவிர்க்கலாம்.