7வது மாதம் ஆகிறது எந்த உணவு குடுத்தாலும் 3 முதல் 4 மணி நேரத்தில் ஜீரணம் ஆகி மலமாக வெளியில் வந்துவிடுகிறது. முதலில் மாட்டு பால் சேராமல் இது போல் நடந்தது. பிறகு அதை விடுத்து 7மாத உணவு பட்டியல் படி உணவு தருகிறேன். மறுபடியும் இது போல நடப்பதால் பயமாக உள்ளது. முதலில் ஒரு மருத்துவரை அணுகி என் சந்தேகங்கள் கேட்டேன் அவர் இது சகஜமான ஒன்று என்றார். இருந்தாலும் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் உங்கள் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

Translated to English

The 7th month is the food that leaves 3 to 4 hours and leaves the stool outside. This is what happened to the cow milk first. Then feed it according to the 7 month meal list. It's again fearing to happen like this. At first I approached a doctor and asked my doubts and he said this was something common. Although I do not know what to do. In this situation you need to know what your opinion is.

Created by
Updated on Mar 24, 2019

health Corner

Answer:
இது சகஜமான விஷயம் தான். வயிற்றுப் போக்காக இருந்தால் மட்டுமே கவலை கொள்ள வேண்டும். மற்றபடி பயப்பட வேண்டாம்

Login or Signup to see Expert's complete response

Also Read

என் ஒரு மாத குழந்தை சரியாக தூங்கவில்லை ஒரு மணி நேர..

Hi Jothi, குழந்தைக்கு பால் பற்றவில்லை. குழந்தையின்..

எனக்கு இது 4வது மாதம் எந்த மாதிரி உணவு சாப்பிடலாம்

Hi N, எல்லா சத்துள்ள உணவும் சாப்பிடலாம். உடல் சூட்..

என் குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது. பால் குடுத்தாலும்..

Hi Sangitavardhan, நிச்சயமாக ஊட்டலாம். சூப், கஞ்சி..

எனக்கு மாதவிடாய் 32 டு 35 நாள் வரும் சென்ற மாத..

Hi Mani Megalai, மகப்பேறு மருத்துவரை பார்க்கவும்

+ Ask Doctors
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}