எனது குழந்தைக்கு 1 வருடம் முடிந்து 3 மாதம் ஆகின்றது அவள் தன் கையாலே உணவு எடுத்து உண்ணுகிறாள்.. நான் ஊட்டினால் உண்ண மறுக்கிறால் அவ்வாறு உண்ணும் போது குறைந்த அளவு உண்ணுவதாக நான் எண்ணுகிறேன். அவள் உடல் எடை Normalkum. குறைவாக இருக்கிறால் பிறக்கும் போது 3. 1 இப்போ 7. 8 அவள் உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.
Translated to English
When my baby is 1 year old and is 3 months old she is eating her own food. Her body weight is Normalkum. When giving birth at low 3. 1 Now 7. 8 What should she do to increase her body weight.

Created by
Updated on Mar 01, 2020
Answer:
குழந்தையே எடுத்து சாப்பிடுவது நல்லது தான். ஆனால் மற்ற நேரங்களில் விளையாட்டு காட்டிக் கொண்டு ஊட்டலாம். குழந்தை எதை விரும்பி சாப்பிடுகிறது என்பதை பாருங்கள். இந்த பதிவு உங்களுக்கு உதவும்
http://www.parentune.com/parent-blog/eai-maum-uyaram-crka-parmarikka-utavum-kuippuka/4686