எனது குழந்தைக்கு 104 நாட்கள் ஆகின்றன, முதல் முறை தடுப்பூசி போடும் போது 3நாட்கள் காய்ச்சல் விட்டு விட்டு இருந்தது. இன்று காலையில் இரண்டாவது தடுப்பூசி போட்டுள்ளது, ஆனால் இதுவரை காய்ச்சல் ஏதும் வரவில்லை. இது சதாரமாண ஒன்று தானா?
Translated to English
My baby is 104 days, and the first time vaccination was 3 days. There is a second vaccine this morning, but no flu has ever come. Is this a cathartic one?

Created by
Updated on Jun 12, 2019
Answer:
Nothing to worry.