எனது குழந்தைக்கு 5 ஆம் மாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்களாக இரவில் தாய்ப்பால் குடிக்காமல் அழுது கொண்டு இருக்கிறான். என்ன செய்வது. madam.
Translated to English
My baby is going on 5th. He wept for two days without breastfeeding. what to do. madam.

Created by
Updated on May 08, 2020
Answer:
உங்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கிறதா என்று பாருங்கள். அல்லது குழந்தை வயிற்று தொந்தரவு இருக்கிறதா என்று பாருங்கள். சில நேரங்களில் நீங்கள் சாப்பிடும் உணவு குழந்தைக்கு வயிற்றுப் பிரச்சனை உருவாக்கலாம். ஓரிரு நாட்கலில் சரியாகிவிடும். தொடர்ந்து தாய்ப்பால் குடிக்காமல் இருந்தால் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.