எனது குழந்தைக்கு வயது 13 மாதங்கள் ஆகிறது இரண்டு நாட்களாக பயங்கர சளி இருமல் மூக்கில் தண்ணீர் போல் வருகிறது வீட்டில் சரி செய்ய ஏதும் வழி உள்ளதா மேடம்
Translated to English
My baby is 13 months old and has been having a runny nose and cough for two days. Is there any way to fix it at home madam?

Created by
Updated on Dec 31, 2021
Answer:
வீட்டில் சரி செய்ய தேன் கலந்து வெதுவெதுப்பான நீரில் தரலாம். ஆனால் மூச்சு அதிகம் வாங்கினாலோ அ்அல்லது குழந்தை சோர்வாக காணப்பட்டால் மருத்துவரை பார்த்தல்நல்லது