எனது பையன் பிறந்து 55 நாட்கள் ஆகின்றது. இரவு நேரத்தில் 8 மணிக்கு மேல் 2 மணி நேரம் தொடர்ச்சியாக அழுகின்றான்.. பால் குடித்து விட்டு மறுபடியும் அழுகிறான். தினமும் Woodwards கொடுத்தால்தான் தூங்குகிறான்.. இதுக்கு என்ன செய்வது?
Translated to English
It's been 55 days since my boy was born. At 8 o'clock at night, weeping continuously for 2 hours .. Drinking milk and crying again. He sleeps with Woodwards every day .. What to do with this?

Created by
Updated on Jul 01, 2019
Answer:
இரவு நீங்கள் சாப்பிடும் உணவு கூட குழந்தையை பாதிக்கும். செரிமானம் ஆகிற உணவாக சாப்பிடுங்கள்.