எனது மகளுக்கு 1 வயது ,தாய் பால் மட்டுமே குடிக்கிறாள் வேறு எந்த உணவும் சாப்பிட மறுக்கிறாள், இட்லி, சோறு,கஞ்சி, பால்,காய்கள்,பழங்கள் எதுவுமே சாப்பிடுவதில்லை, சாப்பாடு ஊட்டிவிட முயற்சி செய்தால் அழுகிறாள்,இதனால் அனைவரும் தாய் பால் தருவதை நிறுத்த சொல்கின்றன இது சரியா நான் என்ன செய்யலாம் ?

Translated to English

My daughter is only 1 year old, mother only drinks milk, refuses to eat any other food, idli, maize, porridge, milk, nuts, fruit, eat nothing, tries to feed meals, so everyone tells her to stop breast feeding.

Created by
Updated on Apr 13, 2019

nutrition Corner

Answer:
தாய்ப்பாலை உடனே நிறுத்தாதீர்கள். தாய்ப்பால் கொடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். விளையாட்டு காட்டி சாப்பாடு ஊட்டுங்கள். இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் http://www.parentune.com/parent-blog/1-vayatu-varaikkum-kuantaikaukka-cianta-uavuka/4859 http://www.parentune.com/parent-blog/uka-kuantaikku-typpl-maakka-vaippatu-eppai/4998

Login or Signup to see Expert's complete response

Also Read

பால் ஊட்டும் தாய் மார்கள் என்ன ஊனவு சாப்பிடலாம் ?..

Hi Sarala, இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்..

எனது மகனுக்கு 8 மாதம் ஆகிறது . கடந்த ஒரு மாதமாக என..

Hi Dhivya, ஒரு முறை நின்று மறுபடியும் சுரப்பது சிர..

எனக்கு குறை மதத்தில் குழந்தை பிறந்தது. ஒன்றரை மதம்..

Hi Amutha, நிறைய பூண்டு, சின்ன வெங்காயம், பால் எடு..

எனக்கு தாய் பால் குறைவாக உள்ளது அதை அதிகரிக்க நான்..

Hi Nagarathinam, இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் எ..

+ Ask Doctors
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}