என் குழந்தை பிறந்த பொது அஃகி குடித்து விட்டது அதனால் NICU வில் 8 மணி நேரம் கழித்து என்னிடம் குழந்தையை தந்தார்கள் அதன் பிறகு அவன் மூச்சு விடும் போதும் பால் குடிக்கும் போதும் ஒரு மாதிரி இழுக்கும் சத்தம் கேட்கிறது . இதற்கு என்ன காரணம் என்பதை கூறுங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் கேட்ட போது தொண்டையில் எலும்பு வளர வேண்டும் என்று கூறினார் . இது குறித்து விரிவாக கூறுங்கள்.
Translated to English
My baby's birthday was drank so he gave me a baby after 8 hours at NICU and then he was breathless when he was getting bored and asked for a sample pull. Tell me what is the reason for asking a child health doctor to bone in the throat. Please tell this in detail.

Created by
Updated on Jan 19, 2019
Answer:
கவலை வேண்டாம். காரணம் ஒன்றும் கிடையாது. குழந்தை வளர வளர இது சரியாகிவிடும். வெண்ணீர் கொடுங்கள்