என் குழந்தை பிறந்து 6 மாதம் தான் ஆகிறது. அவள் பிறந்த நாளில் இருந்து அவள் தலையில் பக்கு இருந்தது அது சரியான பிறகு அந்த பக்கு இருந்த இடத்தில் reddish ஆ இருக்கு...... அதை எவ்வாறு சரிசெய்ய வேண்டும்?....
Translated to English
My baby is just 6 months old. She had a buck on her head from the day she was born and it was reddish.

Created by
Updated on Apr 09, 2020
Answer:
குழந்தைக்கு குளிக்கும் போது தலையில் என்ன தேய்த்து குளிப்பாட்டுகிறீர்கள்? கடலை மாவு அல்லது பயித்தம் மாவாக இருந்தால் தேய்த்து குளிப்பாட்டும் போது நன்றாக அலசவில்லை என்றால் நாளைடைவில் இவ்வாறு ஆக வாய்ப்பு உண்டு. இப்போதைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடுங்கள். ஊரடங்கு முடிந்தவுடன் மருத்துவரை பாருங்கள்