என் குழந்தைக்கு 70நாட்கள் ஆகிறது இத்தோடு 2முறை சளி பிடித்து அளுகிறாள். வீட்டு வைத்தியம்?
Translated to English
My baby is 70 days old and is getting mucus twice. Home remedies?

Created by
Updated on Jan 30, 2019
Answer:
வீட்டு வைத்தியம் வென்ணீர் கொடுக்கலாம். சளி தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகவும்.