என் குழந்தைக்கு மஞ்சள் நிறத்தில் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்
Translated to English
My baby has yellowish diarrhea. What to do for it

Created by
Updated on Nov 03, 2020
Answer:
மஞ்சள் ஆக போவதால் எதுவும் ஆகாது. எனினும் குழந்தை எவ்வளவு தடவை போகிறது, தண்ணியாக போகிறதா, ரொம்ப சொர்வாக உள்ளதா என்பதை பொறுத்து மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
தாய் பால் கொடுத்தால் போதும்
ரத்தம் கலந்து சென்றால் நல்லது கிடையாது