என் பாப்பா விற்கு 7மாதம் ஆகிறது உணவு கொடுக்கும் போது வாந்தி எடுக்கிறார் அதற்கு என்ன பண்ண.
Translated to English
My papa is 7 months old and vomiting while feeding.

Created by
Updated on May 27, 2019
Answer:
முதலில் அரை டம்ளர் வெண்ணீர் கொடுத்துவிட்டு உணவு கொடுத்து பாருங்கள். மறுபடியும் வாந்தி எடுத்தால் உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகவும்.