என் மகன் வயது 12 உயரம் குறைவாகவே உள்ளது
Translated to English
My son is less than 12 years old

Created by
Updated on Mar 14, 2019
Answer:
ஸ்கிப்பிங், ஓடுவது, குதிப்பது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய சொல்லுங்கள். புரத சத்துள்ள உணவுகளை கொடுங்கள். தண்ணீர் நிறைய குடிக்க சொல்லுங்கள். உணவில் காய்கறிகள், பழங்கள் சேருங்கள்