என் மகளுக்கு 12 மாதம் ஆகிறது. அவளது உடல் எப்பொழுதும் ரொம்ப சூடாக இருப்பது போலவே இருக்குகிறது. சோதித்து பார்க்கும் போது 96. 5*F உள்ளது. என்ன செய்ய வேண்டும். நன்றாக விளையாடுகிறாள்.. மலம் தினமும் போகிறாள். fever symptoms illai.
Translated to English
My daughter is 12 months old. Her body is as warm as ever. 96. 5 * F when tested. What to do.

Created by
Updated on Mar 30, 2020
Answer:
நீங்கள் குறிப்பிட்டபடி பார்த்தால் இது நார்மல் தான். கவலைப்படாதீர்கள். வெயில் காலம் என்பதால் உடல் சூடாக இருக்க வாய்ப்பு உள்ளது. மலம் தினமும் கழிக்கிறாள், காய்ச்சல் இல்லை என்பதால் பயப்பட வேண்டாம். ஆனால் குழந்தையை கவனித்துக் கொண்டே இருங்கள் மற்ற அறிகுறி ஏதாவது தெரிகிறதா என்று. இப்போதைக்கு உங்கள் குழந்தை நன்றாகவே உள்ளது.