என் மகள் பிறந்து 45 நாட்கள் ஆகிறது, சளி, இருமல் குறைய என்ன செய்வது.

Translated to English

My daughter has been born for 45 days, what can I do to reduce cold and cough?

Created by
Updated on Aug 13, 2022

health Corner

Answer:
சிறிது தேங்காய் எண்ணெயில் ஒரு பல்லு பூண்டு, இரண்டு மிளகு, ஒரு சிட்டிகை ஓமம், போட்டு காய்ச்சி அதில் கொஞ்சம் கற்பூரம் போட்டு அந்த எண்ணையை குழந்தையின் மார்பு, இடுப்பின் பக்கவாட்டு, முதுகு, உள்ளங்கால் பகுதியில் தேய்த்து விட நெஞ்சு சளி குணமாகும். ஒரே நாளில் மட்டும் பண்ணாமல் தொடர்ந்து செய்து வர சளி கரையும். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தாலோ அல்லது பால் குடிக்கவில்லை என்றாலோ மருத்துவரிடம் காட்டுங்கள்

Login or Signup to see Expert's complete response

Also Read

என் மகன் பிறந்து 45 நாட்கள் ஆகிறது. சிறுநீர் கழிக்..

Hi Vanitha R Santhoshkumar, தொற்று இருப்பதற்கான வா..

என் மகன் பிறந்து 45 நாட்கள் ஆகிறது. சிறுநீர் கழிக்..

Hi Vanitha R Santhoshkumar, உங்க குழந்தைக்கு தொற்..

என் மகன் பிறந்து 45 நாட்கள் ஆகிறது. சிறுநீர் கழிக்..

Hi Vanitha R Santhoshkumar, தொற்று இருப்பதற்கான வா..

என்னுடைய மகனுக்கு 2 நாட்களாக சளி மற்றும் இருமல் (இ..

Hi Suji, வெண்ணீர் மற்றும் துளசி தண்ணீர் கொடுக்கலாம..

+ Ask Doctors
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}