என் மகள் பிறந்து 8 மாதம் 12 நாட்கள் ஆகின்றது எடை குறைவாக இருக்கிறாள் 6. 3கிலோ நான் எவ்வகையான உணவு கொடுக்கவோண்டும்

Translated to English

My daughter is born 8 months 12 days and weight is less. 6. 3 kg What kind of food should I give?

Created by
Updated on Jan 24, 2019

health Corner

Answer:
வணக்கம் நிவாஸினி, குழந்தை பிறந்த போது உள்ள எடையை குறிப்பிடுங்கள். பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது இருந்த எடையை விட அவர்களது 1 வயதில் அந்த எடை மூன்று மடங்காக உயரும். எடை குறைவாக இருந்தாலும், குழந்தை active - ஆக இருக்கிறதா, நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதே ஆரோக்கியம். எடையை பற்றி வருத்தம் அடையாதீர்கள். மேலும் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். https://www.parentune.com/parent-blog/pianta-kuantaikka-accattu-mikka-uavumuaika/4732

Login or Signup to see Expert's complete response

Also Read

எனது குழந்தைக்கு 1 வருடம் முடிந்து 3 மாதம் ஆகின்றத..

Hi Kausalya,குழந்தையே எடுத்து சாப்பிடுவது நல்லது த..

என் மகள் பிறந்து 45 நாட்கள் ஆகிறது, சளி, இருமல் கு..

Hi Ishwariya, சிறிது தேங்காய் எண்ணெயில் ஒரு பல்லு..

என் மகன் பிறந்து 11 மாதம் முடிய போகுது நான் தாய் ப..

Hi Subathra Venkat, 11 மாதம் முடிய போவதால் முட்டை..

என் குழந்தையின் எடை குறைவாக இருக்கிறாள். எடை கூட வ..

Hi 9566194364, சாதம், பருப்பு, நெய், முட்டை, காய்க..

எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 6 மாதம் 4 நாட்கள்..

Hi Thava, நிச்சயமாக கொடுக்கலாம். கஞ்சி வகைகள், இட்..

+ Ask Doctors
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}