என்னோட பையனுக்கு சளி அப்றம் இரும்பல் இருக்கு அதை எப்படி சரி பண்றது. 7 மாத குழந்தை

Translated to English

How to fix it for the guy with me mucus iron. 7 month old baby

Created by
Updated on Dec 17, 2019

health Corner

Answer:
நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் துளசி வெற்றிலை கசாயம் குடிக்கலாம். குழந்தைக்கு இரண்டு சொட்டு வெற்றிலைச் சாறு அல்லது துளசிச்சாறு கொஞ்சம் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். மிதமான சுடு தண்ணீர் குடிக்கலாம். உரை மருந்து கொடுக்கலாம். குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால் உடனே குழந்தை நல மருத்துவரை பார்க்கவும்

Login or Signup to see Expert's complete response

Also Read

என் குழந்தைக்கு அடிக்கடி வாமிட் வரா மாதிரி குமட்டல..

Hi Jemsafa, உடனே உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் க..

என் மகனுக்கு முகத்தில் பரு மாதிரி வெள்ளையாக பரவி இ..

வணக்கம் ரேகா, இந்த மாதிரி பிரச்சனைகளை பார்க்காமல்..

என் குழந்தைக்கு சளி இருப்பது போல் உள்ளது அதை எப்பட..

Hi Terenshiya, வெண்ணீர் கொடுங்கள். குழந்தை நல மருத..

+ Ask Doctors
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}