கர்ப்ப காலத்தில் எனக்கு இப்போது நகச்சுத்தி வந்து விட்டது. வலி தாங்க முடியவில்லை. சிலர் இதற்கு ஆன்டிபயாடிக் மருந்து எடுக்க கூடாது என கூறுகின்றனர். அது சரியா? நான் என்ன செய்வது?
Translated to English
During pregnancy I now have nausea. The pain was unbearable. Some people say that you should not take antibiotics for this. Is that right What can I do?

Created by
Updated on May 05, 2022
Answer:
இந்த நேரத்தில் வலி மாத்திரைகள் எடுக்க வேண்டாம். சில வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். வேப்பிளை கொழுந்து மற்றும் மஞ்சள் அரைத்து அதன் மேல் தடவுங்கள் அல்லது எழுமிச்சை சாறு எடுத்து அதன் மேல் தடவி வெள்ளைத் துணியை சுற்றி வைய்யுங்கள் அல்லது கல் உப்பு தண்ணீரில் விரலை சிறிது நேரம் வைத்திருங்கள். அதிமதுரப் பொடியை வேப்பெண்ணெய்யில் கலந்து பேஸ்ட் போல் தடவுங்கள். சரியாகிவிடும், பயப்படாதீர்கள்