காலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவு வகைகள் என்ன?

Translated to English

What are the nutritious foods you eat in the morning?

Created by
Updated on Nov 20, 2018

nutrition Corner

Answer:
வணக்கம், காலை நேரத்தில் சத்துள்ள உணவு சாப்பிடுவது என்பது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க உதவுகின்றது. இட்லி, தோசை, சப்பாத்தி என எந்த வகை டிபன் எடுத்துக் கொண்டாலும் கூடவே கொஞ்சம் பழங்களோ அல்லது சாலட்டோ சாப்பிடலாம். முளை கட்டிய தானியங்கள், பயறு வகைகள், கேரட் போன்றவற்றை நீங்கள் விரும்பிய வகையில் கலந்து சாப்பிடலாம். ஒரு டம்ளர் சத்து மாவு கூழ் அல்லது ராகி கஞ்சி போன்ற ஆகாரங்கள் உடலை வலிமையடைய செய்கின்றது. காலை நேர உணவு வயிறு முட்ட சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகப்படுத்தும் உணவுகளே சிறந்தது.

Login or Signup to see Expert's complete response

Also Read

என் இரண்டாவது குழந்தை பெண் 9 மாதம் ஆகிறது ஒரு கண்ண..

Hi Vijikalai, ஒரு கண்ணில் மட்டும் நீர் வருவது கண்..

6 மாதம் குழந்தை உணவு வகைகள்

வணக்கம் லோகேஷ்வரி, 6 மாத குழந்தைக்கு திட உணவு கொடு..

எனது 6 வயது மகனுக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது ஏ..

Hi Praba, வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்று மலத்தை..

+ Ask Doctors
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}