குழந்தைக்கு முன்று மாதம் ஆகிறது காதில் சிழ் போன்று திரவம் இருக்கிறது பிறகு 4நாட்களில் காய்ந்து விடுகிறது. காதை பிடித்து திருகி கொண்டே இருக்கிறது குழந்தை என்ன செய்வது
Translated to English
The baby is three months old and has earwax-like fluid that dries in 4 days. What the baby is doing is holding and twisting the ear

Created by
Updated on Jun 19, 2022
Answer:
காதில் சீழ் வடிதல் உள்ளே சளி தொந்தரவினால் நீர் கோத்து வரும். நீங்கள் உடனடியாக குழந்தை மருத்துவரை சந்திக்க வேண்டும். இவ்வாறு அட்க்கடி ஏற்பட்டால் காது கேளாமை ஏற்படலாம்