நான் 13 வாரம் கர்ப்பமாக உள்ளேன். நான் எப்படி தூங்க வேண்டும்.
Translated to English
I am 13 weeks pregnant. How do I sleep.

Created by
Updated on May 08, 2019
Answer:
இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் மாதம் கூட கூட இடது பக்கம் ஒருக்கலித்து படுப்பது சிறந்தது