நான் 37வது வாரம் கர்ப்பமாக இருக்கிறேன்.. எனது முதல் குழந்தை 37வது வாரம் cesarian. நான் எனது 2வது குழந்தைக்கு 38வாரம் வரை காத்திருக்கலமா
Translated to English
I am 37th week pregnant .. my first child is 37th week cesarian. Can I wait until my 38th week?

Created by
Updated on May 07, 2019
Answer:
காத்திருக்கலாம். ஆனால் என்ன காரணத்திற்காக காத்திருக்க வேண்டும் என்பது முக்கியம். உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.