நான் 6 மாத கர்ப்பமாக உள்ளேன். இதுவரை எனக்கு குழந்தை வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது. வயிற்றில் குழந்தையின் தலை பொதுவாக எந்த பக்கம் இருக்கும் என்று மட்டும் விளக்கம் வேண்டும்..
Translated to English
I am 6 months pregnant. So far I have no idea of child development. The child's head in the stomach should be the only description that is usually on the side ..

Created by
Updated on Apr 26, 2019
Answer:
குழந்தை வளர வளர வயிற்றில் குழந்தை இருக்கும் இடம் மாறிக் கொண்டே இருக்கும். பிரசவிக்க 4 அல்லது 5 நாட்களுக்கு முன் தலை கீழ் நோக்கி வரும்.