நான் கர்ப்பம் ஆகி 1 1/2 மாதம் . சக்தி போய் இப்ப நெஞ்சு எல்லாம் ரொம்ப எரியுது. இது குறைய ஏதும் வலி இருக்கா doctor?

Translated to English

I became pregnant for 1 1/2 months. The energy is gone and this chest is burning so much. Wouldn't it be less painful doctor?

Created by
Updated on Jun 29, 2019

child-psychology Corner

Answer:
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எண்ணெய், காரம் இல்லாத சாப்பாடு எடுத்துக் கொள்வது, இளஞ்சூடான தண்ணீர் நிறைய குடிப்பது இரண்டையும் செய்தாலே சரியாகி விடும். தொடர்ந்து அதிகமாக இருந்தால் உங்க மருத்துவர் கிட்ட கேட்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

Login or Signup to see Expert's complete response

Also Read

நான் தாய் பால் தா தர என் குழந்தை 11 மாதம் அவன் சிற..

Hi Subathra Venkat, குழந்தை பச்சை நிறத்தில் மலம்..

நான் கர்ப்பத்தின் 7 வது மாதத்தில் இருக்கிறேன். கடந..

முதலில் உங்கள் ஹீமோகுளோபின்கலை சரிபார்க்கவும், அதே..

என் குழந்தை பிறந்து 11 மாதம் நான் தாய் பால் தா நான..

Hi Subathra Venkat, ஒரு வயசு ஆக போகிறது, அவர்களுக்..

+ Ask Doctors
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}