வணக்கம் டாக்டர் என் தங்கையின் குழந்தைக்கு 1 வயது 3 மாதம் ஆகிறது எது குடுத்தாலும் சாப்பிட மட்ரா என்ன பண்றது டாக்டர்
Translated to English
Hello Dr. My sister's baby is 1 year old 3 months.

Created by
Updated on Apr 06, 2019
Answer:
குழந்தையின் மலத்தை பூச்சி இருக்கிறதா என்று பரிசோதிக்கவும். அப்படி இருந்தால் குழந்தை நல மருத்துவரை அணுகவும். குழந்தை நிறைய விளையாடினால் பசி எடுக்க ஆரம்பிக்கும்.