வணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள் குழந்தை இப்போது சரியாக பால் குடிக்கவில்லை. பிறந்து 65 நாட்கள் ஆகிறது. தடுப்பூசி போட்ட பிறகு தான் சரியாக பால் குடிக்கவில்லை. உங்கள் கருத்துக்களை சொல்லவும்...
Translated to English
Hello. Our baby, who had been drinking well, is now not drinking properly. It is 65 days from birth. You don't drink milk properly after vaccination. Tell us your thoughts ...

Created by
Updated on Mar 06, 2020
Answer:
தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்பது தெரியவில்லை. ஆனால் தாய்ப்பால் சுரப்பது நன்றாக உள்ளதா என்று பாருங்கள். மற்றும் குழந்தைக்கு ஏதாவது வயிற்றுப் பிரச்சனையா என்று பாருங்கள். தாய்ப்பால் அதிகரிக்கும் உணவை சாப்பிடுங்கள்.