வணக்கம் மேடம் என் பெயர் மாலதி எனக்கு 2 வயதில் குழந்தை இருக்கிறான் அவனுக்கு ஒரு மாசத்துல 2 r 3 டைம் குடற்புழு வருகின்றது அதிக இனிப்பு கொடுக்க மாட்டேன் ஆனால் வீட்ல சமையல்க்கு வாங்கின கிழங்குகளில் இருக்கும் மண்ணை எனக்கு தெரியாமல் சாப்பிட்றான் முதலில் எப்போதுதாவது வரும் அப்போது வேப்பிலை கொழுந்து குடுப்பேன் சரி ஆகி விடும் ஆனால் இப்போது அதை குடுத்தாலம் சரி ஆக மாட்டுக்கு நான் என்ன செய்வது ஏதாவது வீட்டு மருந்து சொல்லுங்கள் அல்லது நான் மருத்துவமனை அழைத்து செல்லவா.

Translated to English

Hello madam my name is malati I have a 2 year old baby he has a month 2 r 3 time worm coming I will not give too much dessert but the soil in the tubers bought for home cooking I ate unknowingly first comes first then it will be ok but now it will be ok for the cow Tell me something home medicine to do or I will take you to the hospital.

Created by
Updated on Apr 01, 2021

health Corner

Answer:
already answered

Login or Signup to see Expert's complete response

Also Read

மேடம் எனது குழந்தை இரண்டு மூன்று நாட்களாக தலையை நோ..

Hi Lavanya, குழந்தை அ்அப்படி செய்யும் போது உங்களை..

வானக்கம் என் பெயர் லாத எனக்கு குழந்தை பிறந்து ஒரு..

Hi Latha, இந்த வயதில் விளையாட்டு தனம் அதிகமாக இருக..

என் பெயர் பார்வதி எனக்கு 7வயசு குழந்தை இருக்கு அது..

Hi பார்வதி, பூச்சி இருக்கிறதா என்று motion test எட..

+ Ask Doctors
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Skip

Find answers from Doctors about your baby's health and development

Parentune

24X7 Parents' Partner

Parentune
Download APP

31% Queries Answered Instantly

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}